சொல் பொருள்
முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு என்பது கோட்டூர் வட்டார வழக்கு ஆகும்; நெல்லை வழக்கும் அது
சொல் பொருள் விளக்கம்
முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு என்பது கோட்டூர் வட்டார வழக்கு ஆகும்; நெல்லை வழக்கும் அது. உண்ணச் செய்தல் ஊட்டுதல் ஆகும். ஊட்டுத்தாய், ஊட்டுப் புரை, ஊட்டி என்பவை நினைக.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்