Skip to content

சொல் பொருள்

(பெ) இறைச்சி, தசை,

சொல் பொருள் விளக்கம்

தசை, புலால் என்னும் பொருள் தருவது ஊன். அது, எரியும் விறகில் இருக்கும் நீர் வடிவைக் குறித்தல் காரைக்குடி வட்டார வழக்கு ஆகும். ஊனீர் என்பதும் அது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

meat, flesh

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 177

இறைச்சியைப் பொரிக்கின்ற ஒலியை உடைய முன்பக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *