Skip to content

ஊர் சுற்றி

சொல் பொருள்

கள்ளிக்குடி, பெட்டவாய்த்தலை வட்டாரங்களில் ஊர் சுற்றி என்பது பன்றியைக் குறிப்பதாக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

ஊர் சுற்றி வருவாரை ஊர் சுற்றி என்பது வழக்கம். உலகம் சுற்றி, தெருச் சுற்றி என்பவையும் இவ்வழக்கினவே. கள்ளிக்குடி, பெட்டவாய்த்தலை வட்டாரங்களில் ஊர் சுற்றி என்பது பன்றியைக் குறிப்பதாக உள்ளது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *