Skip to content
ஊற்றாங்கால்

1. சொல் பொருள்

கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம் குட்டைகளை ‘ஊற்றாங்கால்’ என்பது கொங்கு நாட்டு வழக்கு

2. சொல் பொருள் விளக்கம்

கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம் குட்டைகளை ‘ஊற்றாங்கால்’ என்பது கொங்கு நாட்டு வழக்கு. ‘ஊற்று ஆம் கால்’; கால் என்பது நீர்வரத்தாகும் வழியாகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *