Skip to content

சொல் பொருள்

மூக்கில் இருந்து ஒழுகும் சளியை ஊழை என்பது வழக்கம்

சொல் பொருள் விளக்கம்

மூக்கில் இருந்து ஒழுகும் சளியை ஊழை என்பது வழக்கம். ஒட்டாத சதை ஊழைச் சதை எனப்படும். ஆட்டு வகையுள் ஒன்றாகிய செம்மறியாட்டை ஊழையாடு என்பது ஒட்டன் சத்திர வட்டார வழக்கு ஆகும். ஒழுகும் மூக்குக் குறித்தது இது. ‘ஊழை’ என்பது சிலர்க்குப் பட்டப் பெயர்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *