சொல் பொருள்
நெருக்க மிக்க – அடைசலான – ஏராளமான நிலைக்கு எக்க சக்கம் என்பது தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
எக்கம் = எக்குதல், மேலெழும்புதல். சக்கம் கீழே தாழ்ந்து குனிதல். இவ்விரண்டிற்கும் முடியாத அளவு நெருக்க மிக்க – அடைசலான – ஏராளமான நிலைக்கு எக்க சக்கம் என்பது தென்னக வழக்கு. ‘எக்க சக்கமான கூட்டம்’ ‘எக்க சக்கமான செலவு’ என்பவை வழங்குத் தொடர்கள்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்