சொல் பொருள்
இசைவாக ஒருவர் ஒருவருடன் இருத்தலை எசனை யாக(இசைவாக) இருப்பதாகக் கூறுவது தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
இசைவாக ஒருவர் ஒருவருடன் இருத்தலை எசனை யாக(இசைவாக) இருப்பதாகக் கூறுவது தென்னக வழக்கு. இசைவு > எசைவு > எசனை ஆகியிருக்கலாம். ஒரு பலகையை மற்றொரு பலகையுடன் இசைப்பதை இசைவு என்பது எண்ணத்தக்கது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்