எட்டு என்பது ஒரு எண்(8)
1. சொல் பொருள் விளக்கம்
8 ஒரு எண்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
3. வேர்ச்சொல்லியல்
இது eight என்னும் ஆங்கில சொல்லின் மூலம்
இது அஷ்டம் என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என - பரி 3/79 பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும் - நாலடி:29 1/2 நல் இனத்தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து - ஆசாரக்:1/4,5 இலக்கணத்தால் இ எட்டும் எய்துப என்றும் - ஆசாரக்:2/3 ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என - பரி 3/79 இருநிதி கிழவன் மகன் ஈர்எட்டு ஆண்டு அகவையான் - சிலப்.புகார் 1/34 நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த - சிலப்.புகார் 3/164 ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட - சிலப்.புகார் 5/164 எட்டு வகையின் இசை கரணத்து - சிலப்.புகார் 7/15 காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு நாமம் அல்லது நவிலாது என் நா - சிலப்.புகார் 10/196,197 எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு - சிலப்.மது 14/158 எட்டு இரு நாளில் இ இராகுலன்-தன்னை - மணி 9/48 ஈர்எண்ணூற்றோடு ஈர்எட்டு ஆண்டில் - மணி 12/77 எட்டு உள பிரமாண ஆபாசங்கள் - மணி 27/57 எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் - மணி 27/90
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு மூலச்சொல்