சொல் பொருள்
(பெ) எதிர்ப்படல்,
சொல் பொருள் விளக்கம்
எதிர்ப்படல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
appearing before, coming in front, meeting, encountering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி – நற் 30/4-6 நீ எழுந்தருளும் தெருவில் உன் எதிர்ப்பாடு நோக்கி, உனது மார்பின் மாலையைப் பற்றிக்கொண்ட மாட்சிமைகொண்ட இழையணிந்த பெண்டிர் கவலையினால் வருத்தப்பட்டதால் வெப்பமாக விழும் அரித்தோடும் கண்ணீருடன் – எதிர்ச்சி – நேர்படுதல் – ஔவை.சு.து.உரை, விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்