சொல் பொருள்
(பெ) தனியேன்
சொல் பொருள் விளக்கம்
தனியேன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
I, who dwell in solitude
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் – அகம் 252/7,8 நீர் ஒழுகும் கண்ணினேண் ஆகிப் பிரிதல் துன்பம் வருத்த தனியனாய் இருத்தலை யானும் ஆற்றுகிலேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்