Skip to content

சொல் பொருள்

(பெ) பாலை நில மக்கள்

சொல் பொருள் விளக்கம்

பாலைநில மக்கள், இவர்கள் வில்லினை நம்பி வாழும் வேட்டுவர்கள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 tribe of the desert tract

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் – குறு 12/3

வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *