சொல் பொருள்
(பெ) எயினன் என்பதன் பெண்பால்
சொல் பொருள் விளக்கம்
எயினன் என்பதன் பெண்பால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
female in the desert track tribe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு – சிறு 175 எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்