சொல் பொருள்
(பெ) மதில்
சொல் பொருள் விளக்கம்
மதில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fortress, wall, fortification
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு மதில் நிலை ஞாயில் அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து – பதி 20/18,19 நெடிய மதில்களையும், நிலைபெற்ற கோட்டை வாயிலையும், அம்புகளையுடைய கடத்தற்கரிய அகமதிலையுமுடைய உள்புறத்தை அழித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்