சொல் பொருள்
(பெ) கிளிஞ்சில்,
சொல் பொருள் விளக்கம்
கிளிஞ்சில்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Bivalve sheel fish, as mussels, oysters;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி – சிறு 58 சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை, வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்