சொல் பொருள்
எரு – ஆடு மாடு முதலியவற்றின் உரம்
தழை – செடி, கொடி, மரம் முதலியவற்றின் இலை, தழை, உரம்.
சொல் பொருள் விளக்கம்
‘எருத்தழை’ ‘எருவுந்தழையும்’ எனவும் வழங்கும். “எருவும் தழையும் போட்டால் தானே கதிர்த்திரட்சி இருக்கும்” “நிலத்தில்
எருவும் தழையும் போடக்கூட முடியவில்லை” என்பவை உழவர் வழக்காறுகள்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்