சொல் பொருள்
சுவர்மேல் விழுந்த நீர் சுவர்வழியே வழியாமல் சுவரை விட்டுச் சொட்டுமாறு அமைக்கப்பட்ட நீட்டிய செங்கலை எழுதம் என்பது கொத்தர் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
சுவர்மேல் விழுந்த நீர் சுவர்வழியே வழியாமல் சுவரை விட்டுச் சொட்டுமாறு அமைக்கப்பட்ட நீட்டிய செங்கலை எழுதம் என்பது கொத்தர் வழக்கு. சுவர் முழுவதும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் அமைப்பு அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்