Skip to content

சொல் பொருள்

(பெ) எம் தங்கை,

சொல் பொருள் விளக்கம்

எவ்வை – தமக்கை. அன்னை என்னை எனவும், தந்தை எந்தை எனவும், வருதல் போன்று தவ்வை எவ்வை என
வந்தது. (ஐங்குறு. 88. விளக்கம். பெருமழை)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

my younger sister

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தண் துறை ஊரனை எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்ப – ஐங் 88/2,3

தண்ணிய நீர்த்துறையுள்ள ஊரைச் சேர்ந்தவனை, எமது தங்கை என்னிடத்திற்கு
வரவேண்டும் என்று கூறுகிறாள்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *