சொல் பொருள்
(பெ) இறுமாப்பு,
சொல் பொருள் விளக்கம்
இறுமாப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pride, arrogance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை புதைஇயவளை ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் போக்கி சிறைப்பிடித்தாள் – பரி 7/54-56 கைகளால் கண்களை மூடிக்கொண்டவளை வெற்றியால் இறுமாந்து தன்னுடைய பொன் சரடால், கரும்பு வரையப்பட்ட அணை போன்ற மென்மையான தோள்களைக் கட்டிச் சிறைப்பிடித்தாள்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்