Skip to content

சொல் பொருள்

ஏமாற்றுதல் என்பதை ஏச்சல் என்பது அம்பா சமுத்திர வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

ஏமாற்றுதல் என்பதை ஏச்சல் என்பது அம்பா சமுத்திர வட்டார வழக்கு. இது ஏய்த்தல் என்பதன் கொச்சை வடிவு ஆகும். “ஏச்சப் போட்டேன் ஏச்சுப் போட்டேன்” என்பது கூத்துப்பாட்டு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *