சொல் பொருள்
(பெ) பன்றி,
சொல் பொருள் விளக்கம்
பன்றி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pig, wild hog, boar
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110 வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்