Skip to content

சொல் பொருள்

ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. அவனுக்கு அவன் ஏமத்துக்கு வருகிறான் என்பது முகவை மாவட்ட வழக்கு. ஏமம் என்பது பாதுகாப்பு, பரிந்துவருதல் பரிந்து பேசுதல் என்பவை பாதுகாப்புக்கு உரியவையே. ‘ஏமப் புணை’ என்பது திருக்குறள்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *