சொல் பொருள்
(பெ) ஆற்றலோடுகூடிய ஆண்பால் விலங்கு,
சொல் பொருள் விளக்கம்
ஆற்றலோடுகூடிய ஆண்பால் விலங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Male of any animal remarkable for physical strength;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை ஏழக தகரோடு உகளும் முன்றில் – பட் 140,141 கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது ஆட்டுக் கிடாயுடன் குதிக்கும் (பண்டசாலையின்)முற்றத்தையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்