சொல் பொருள்
(பெ) நன்னன் என்னும் மன்னது மலை,
சொல் பொருள் விளக்கம்
நன்னன் என்னும் மன்னது மலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Name of a hill which belonged to Nannan, an ancient chief of the Tamil country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன மழை தவழும் ஏழில் குன்றத்து – அகம் 345/7 கூட்டமான மேகங்கள் தவழும் ஏழில்குன்றத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்