சொல் பொருள்
விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ‘ஏவக்கேள்வி’ என வழங்குகிறது
சொல் பொருள் விளக்கம்
விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ‘ஏவக்கேள்வி’ என வழங்குகிறது. இன்ன வேலை என்பதற்கு இவ்வளவு எனக் கேட்டு அல்லது எழுதித் தந்து பெறுவது ஏவக்கேள்வியாகும். ஏவம் = ஏவப்பட்ட வேலை. கேள்வி = கேட்டு எடுத்தல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்