சொல் பொருள்
(பெ) சுற்றத்தார்,
சொல் பொருள் விளக்கம்
சுற்றத்தார்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
relations, kinsfolk
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப – புறம் 393/10,11 கை ஈரமாதலையே மறந்துபோன எனது மிகப் பெரிய சுற்றத்தார் வருந்தும் துன்பம் கெடுமாறு கொழுவிய ஊனைத் துண்டாக்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்