சொல் பொருள்
(பெ) முறிக்கப்பட்ட மரக்கிளை,
சொல் பொருள் விளக்கம்
முறிக்கப்பட்ட மரக்கிளை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
broken branch of a tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ நார் உடை ஒசியல் அற்றே – குறு 112/3,4 பெரிய களிறு வளைக்க வளைந்து நிலத்தில் படாத பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்