Skip to content

சொல் பொருள்

(பெ) ஒடிக்கப்பட்ட துண்டு, 

சொல் பொருள் விளக்கம்

ஒடிக்கப்பட்ட துண்டு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

broken piece

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொல்லை கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல – நற் 289/7,8

புன்செய்க்காட்டில் கோவலர் இரவில் கொளுத்திய
பெரிய மரத்துண்டைப் போன்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *