Skip to content

சொல் பொருள்

(பெ) குறைதல், குன்றல்,

சொல் பொருள் விளக்கம்

குறைதல், குன்றல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

decrease, diminution

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள்
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/8,9

காலைப் பின்னெடுத்து வைக்காத கோட்பாட்டையுடைய ஒளிரும் வாட்படையினையும் உடைய
மறம் குன்றிப்போய் வணங்காத பகைவர் முன்னே அவருக்கு எதிரே நின்று,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *