சொல் பொருள்
செவியில் அணியப்படும் தோடு என்னும் அணிகலத்தை ஒட்டு என்பது செட்டிநாட்டு வழக்கு
சொல் பொருள் விளக்கம்
ஒன்றோடு ஒன்று அல்லது ஒருவரோடு ஒருவர் ஒட்டுவது ஒட்டு ஆகும். செவியில் அணியப்படும் தோடு என்னும் அணிகலத்தை ஒட்டு என்பது செட்டிநாட்டு வழக்கு. ஒட்டியது போல் அணிவதால் ஒட்டு ஆகச் சொல்லப் பட்டிருக்கும். இனிப் பொன்னோடு மணியை ஒட்டிச் செய்யப்படும் அணி தோடு ஆதலால் அது கொண்டும் அப்பெயர் பெற்றிருக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்