Skip to content

சொல் பொருள்

முகத்திற்குப் போடப்படும் மணப் பொடியை ஒத்துமா என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

ஒன்றோடு ஒன்று ஒன்ற – ஒட்ட – ச் செய்வது ஒற்றடம் – ஒற்று எனப்படும். இவை ஒத்தடம் (ஒத்தணம்) ஒத்து எனவும் வழங்கும். முகத்திற்குப் போடப்படும் மணப் பொடியை ஒத்துமா என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. மணப்பொடியை ஒத்துபஞ்சில் ஒத்தி எடுத்து முகத்தில் ஒத்துதலால் ஒத்துமா எனப்படுகின்றதாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *