சொல் பொருள்
ஒருவன் – இறைவன்
சொல் பொருள் விளக்கம்
ஒருவன் ஆண்பாற் பெயர், படர்க்கைப் பெயர், பொதுமைத்தன்மையமைந்த பெயர். ஆனால் எவனையும் குறிக்கும் ஒருவன் என்னும் பெயர் எவனொருவனையும் குறியாமல் அவன் ஒருவனையே குறித்து வருமிடமும் வழக்கில் உண்டு. அவன் ஒருவன் ‘இறைவன்.’ அவனன்றி அணுவும் அசையாது: அவன் ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்; ஒருவன் துணை; அந்த ஒருவனை எவரும் ஏமாற்ற முடியாது” என்பவற்றில் வரும் அவன், அவனொருவன் என்பவை இறைவனுக்காதல் அறிக. ‘ஒருவபோற்றி, என்பதொரு போற்றி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்