சொல் பொருள்
ஏனங்கள் உடைந்தோ நெளிந்தோ போனாலும் மண்வெட்டி கோடரி வாய்முனை சிதைவாய்விட்டாலும் கொறுவாய் ஆகிவிட்டது என்பர். ஒறுவாய், ஒறுத்துவாய் என வழங்குதல் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காகும்.
சொல் பொருள் விளக்கம்
ஏனங்கள் உடைந்தோ நெளிந்தோ போனாலும் மண்வெட்டி கோடரி வாய்முனை சிதைவாய்விட்டாலும் கொறுவாய் ஆகிவிட்டது என்பர். அது பழங்காலத்தில் கதுவாய் எனப்படுதல் இலக்கிய இலக்கண ஆட்சிகள். மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்பவை தொடை வகை. அக்கதுவாய் கொறுவாய் எனப்பட்டதுடன் ஒறுவாய், ஒறுத்துவாய் என வழங்குதல் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்