சொல் பொருள்
(பெ) வறுமை, தளர்ச்சி, குறைவு
சொல் பொருள் விளக்கம்
வறுமை, தளர்ச்சி, குறைவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
poverty, weakness, deficiency
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒக்கல் ஒற்கம் சொலிய – புறம் 327/5 சுற்றத்தாரின் வறுமையைக் களைவதற்காக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்