Skip to content

சொல் பொருள்

(வி.அ) விரைவாக, தாமதமின்றி,

சொல் பொருள் விளக்கம்

விரைவாக, தாமதமின்றி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

quickly, promptly

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும்
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – – கலி 58/16-18

உன்னிடம் சொல்லினும் அறியாதிருப்பது உன் தவறு இல்லையென்றாலும்,
(படிப்படியாகக் கொல்லாமல்,) விரைவாக உயிரைக் கவரும் உன் வடிவழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி,
தம்முடைய
செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *