Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வண்டி,  2. வண்டிகளின் வரிசை,

சொல் பொருள் விளக்கம்

வண்டி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cart

caravan, train of carts

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/8

உப்பினை எடுத்துச்செல்லும் வண்டிகளை எண்ணிப்பார்ப்பாள்

உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரன் உடை சுவல பகடு பல பரப்பி – அகம் 159/1-3

உப்பினது
விலையைக்கூறி விற்ற உப்பு வணிகர் வளைந்த நுகத்தையுடைய வண்டிகளில் பூட்டிய
வலி பொருந்திய பிடரியினையுடைய எருதுகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்துவிட்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *