Skip to content

சொல் பொருள்

நெடிதாக வளர்ந்த மூங்கில் ஓடு வளை எனவும் ஓடி வளை எனவும் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றன

சொல் பொருள் விளக்கம்

நெடிதாக வளர்ந்த மூங்கில் ஓடு வளை எனவும் ஓடி வளை எனவும் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றன. வளை என்பது மூங்கிலின் பெயர்களுள் ஒன்று. ஓடு என்பது நெடுமை குறிக்கும் ஒட்டு ஆகியது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *