Skip to content

ஓடை உடைப்பு

சொல் பொருள்

ஓடை – நிலத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் நீரால் அமைந்த ஓடுகால் அல்லது பள்ளம்.
உடைப்பு – ஓடையின் கரை நிலம் உடைப்பெடுத்துப் பள்ளமாவது.

சொல் பொருள் விளக்கம்

நீர் ஓட்டத்தால் அமைந்தது ஓடை; நீர்ப்பெருக்கெடுத்து உடைதலால் அமைந்தது உடைப்பு. ஓடை – பள்ளம் என்னும் பொருளில், யானையின் நெற்றிப் பள்ளத்தை ‘ஓடை’ என்பதாயிற்று. உடைதல் மனம் உடைதல், படை உடைதல் முதலிய உடைதலுக்கும் விரிந்தது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *