சொல் பொருள்
ஓம் என்பதற்கு ஆம் என்னும் பொருள் கொள்ளல் யாழ்ப்பாண வழக்கு
சொல் பொருள் விளக்கம்
ஓம் என்பதற்கு ஆம் என்னும் பொருள் கொள்ளல் யாழ்ப்பாண வழக்கு. அவ்வழக்கு குமரி மாவட்டத்திலும் உண்டு. நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; நீ ஓம் போட வில்லையே எனல் உண்டு. பாரதி அறுபத்தாறில் “ஓம் என்பதுவே ஆமெனலாய்” எனவரும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்