சொல் பொருள்
(பெ) மகளிர் விளையாட்டு,
சொல் பொருள் விளக்கம்
மகளிர் விளையாட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
women’s play
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் – நற் 143/2,3 கொண்டுவந்த மணலை, தலைசுற்றிப் பரப்பிய வளமிக்க மனைகளின் முற்றத்தில் ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும், நொச்சிவேலியையும் காணும்போதெல்லாம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்