சொல் பொருள்
(பெ) 1. அழுக்கு, 2. குற்றம்
சொல் பொருள் விளக்கம்
அழுக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dirtiness, blemish, fault
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70 கை அழுக்கு இருந்த என் முகப்பு அகன்ற உடுக்கையில் களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6 என் துயரத்தைக் களைக என்று யாரிடமும் சொல்வதை அறியாத குற்றமில்லாத நெஞ்சத்தினையு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்