சொல் பொருள்
கயம் என்பது ஆழமான நீர்நிலை. மேலிருந்து பார்க்க நீரும் தெரியாமல் இருளே தெரிந்தமையால் ‘இருட்டுக் கசம்’ என்பர்
சொல் பொருள் விளக்கம்
கயம் என்பது ஆழமான நீர்நிலை. மேலிருந்து பார்க்க நீரும் தெரியாமல் இருளே தெரிந்தமையால் ‘இருட்டுக் கசம்’ என்பர். ஒரு செறிந்த காடோ, வெளிச்சமிலா வீடோ இருண்டிருத்தல் “இருட்டுக் கசமாக இருக்கிறது” என வழக்கில் ஊன்றியது. இது முகவை, நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
வேலூர் மாவட்டத்தில் கூட இதே பொருளில் கசம் பயன்படுத்தப்படுகிறது.
வள்ளிமலை அருகில் கசம் என்று ஒரு ஊரே இருக்கிறது