சொல் பொருள்
பட்டை முதலியவற்றைக் காய்ச்சித் துளிதுளியாக வடியச் செய்யும் சாராயத்தைக் கசிப்பு என்பது யாழ்ப்பாண வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கசிதல் வழிதல், அன்பு செலுத்துதல் என்னும் பொருளது. கசிய மாட்டான் என்றால் இரக்கம் காட்டமாட்டான் என்பது. நீர் சொட்டுதல் இன்றி சிறிது பதப்படுத்தும் நிலையைக் கசிதல் (கண்ணீர்) என்பர். புன்கணீர் என்பது வள்ளுவம். பட்டை முதலியவற்றைக் காய்ச்சித் துளிதுளியாக வடியச் செய்யும் சாராயத்தைக் கசிப்பு என்பது யாழ்ப்பாண வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்