Skip to content

1. சொல் பொருள்

கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது

2. சொல் பொருள் விளக்கம்

கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது. கச்சணம், கச்சணத் துணி தாய்ச்சீலை என்பவை நெல்லை, முகவை மாவட்ட வழக்குகள்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *