சொல் பொருள்
(பெ) 1. கடல், 2. விதை
சொல் பொருள் விளக்கம்
கடல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sea, seed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் மலர் பூவை கடலை இருள் மணி – பரி 13/43 கருமேகம், காயாமலர், கடல், இருள், நீலமணி நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு – புறம் 120/14 நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றை அட்டு – அவரையின் உள்ளிருக்கும் பரலை ஈண்டுக் கடலை என்றார் – ஔ.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்