சொல் பொருள்
முகட்டுப்பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான் என்பது இராசபாளைய வட்டார வழக்கு
கூழுக்குத் தொடுகறியைக் கடிப்பான் என்பது நெல்லை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
முகட்டுப்பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான் என்பது இராசபாளைய வட்டார வழக்கு. மூட்டைக் கடி தாங்க வில்லை என்பது பேச்சு வழக்கு. கூழுக்குத் தொடுகறியைக் கடிப்பான் என்பது நெல்லை வழக்கு. கறித்தல் = கடித்தல். “இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று” என்பது குமரகுருபரர் வாக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்