Skip to content

கடுக்கன்

சொல் பொருள்

ஆண்கள் காதில் அணிவதுமாம் அணிகலம் கடுக்கன் எனப்படுதல் நெல்லை வழக்கு

சொல் பொருள் விளக்கம்

கடுக்கை என்பது கொன்றை. அதன் பூப் போன்றதும் ஆண்கள் காதில் அணிவதுமாம் அணிகலம் கடுக்கன் எனப்படுதல் நெல்லை வழக்கு. முக்கட்டில் கல் உண்டு. கடுக்கனில் கல் இல்லை. இவை வேறுபாடு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *