1. சொல் பொருள்
(பெ) கடுக்காய் மரம்; விரலால் பதிக்க முடியாவாறு கெட்டிப்பட்ட நுங்கைக் கடுக்காய் என்பது நெல்லை வழக்கு
2. சொல் பொருள் விளக்கம்
விரலால் குடைந்து எடுத்தலும், அதனை உண்ணலும் நுங்குதல் எனப்படும். “நுங்கினான் பசிகள் ஆற” என்பது இரட்சணிய யாத்திரிகம். அவ்வாறு விரலால் பதிக்க முடியாவாறு கெட்டிப்பட்ட நுங்கைக் கடுக்காய் என்பது நெல்லை வழக்கு. இனி, கடுக்காய் என்று வழங்கப்படும் மருந்துப்பொருள் கருமை என்னும் நிறப்பெயர் வழியது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Chebulic myrobalan, Terminalia chebula
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்