சொல் பொருள்
(பெ) கடுமை, இரக்கமின்மை,
சொல் பொருள் விளக்கம்
கடுமை, இரக்கமின்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cruelty, ferocity, savageness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கவின் இல்லா பெரும் புல் தாடி கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என – அகம் 297/5,6 மிக்க அழகு இல்லாது பெரிய பொலிவற்ற தாடியினையும், இரக்கமின்மையையும் உடைய மறவரது அம்பு கொன்றதாக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்