சொல் பொருள்
கடைகோடி – ஆகக் கடைசி
சொல் பொருள் விளக்கம்
கடை என்பது கடைசி என்னும் பொருளது, கோடி என்பது கடைசி என்னும் எண்ணுப் பெயர். அது ‘தெருக்கோடி’ தெற்குக் கோடி என இடத்தின் கடைசியைக் குறிப்பதுமாயிற்று. இவ்விரண்டுஞ் சேர்ந்து ‘ஆகக் கடைசி’ என்னும் பொருள் தருவதாக வழக்கில் ஊன்றியுள்ளது. ‘கடைகோடி வீடு, வயல் என்பன வழக்குகள்.’
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்