Skip to content

கடைக் கட்டில்

சொல் பொருள்

பாடையைக் கடைக் கட்டில் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

வாழ்வின் முடிவில் கடைசியாகப் படுக்க வைக்கும் கட்டில் பாடை ஆகும். பாடையைக் கடைக் கட்டில் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும். பாடைக்கட்டில் கால் இல்லாததாக இருக்கும். ஆதலால் அதனைக் “கால் கழி கட்டில்” என்பது சங்க நூல் வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *